டெல்லியின் உத்தம் நகர் குயவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி தொடங்கியதும் துர்கா பூஜை, தீபாவளி என வரிசையாக பண்டிகைக் காலம் வருவதால் தொழில் உச்சத்தில் இருக்கும். இப்போது விற்பனை மந்தமாகியுள்ளதால் மேற்குவங்கம் கஞ்ச் பகுதி குயவர்கள் சோகத்தில் உள்ளனர்
சிருஷ்டி வர்மா கைவினை வடிவமைப்பாளர், டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர். இவர் என்ஜிஓக்கள் மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து பொருள் சார்ந்த கலாச்சாரம், சமூக வடிவங்கள், நிலைத்தன்மை, கிராமப்புற கைவினைகள், வாழ்வாதாரங்கள் குறித்த ஆவணப்படுத்தலை செய்கிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.