விதர்பாவில் புலிகள் பெருகிவரும் நிலையில், பெருமளவில் உள்கட்டமைப்புத் திட்டங்களால் அவற்றின் நிலக்காட்சி சுருங்கிவருகிறது. இதனால் அவை ஊர்களுக்குள் புகுந்து, மனிதர்களைத் தாக்குகின்றன. இதற்கு தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.