தொழிலாளர் தினத்தில் முடக்கம்: வேலையும் இல்லை ஊதியமும் இல்லை
பெங்களூரு பெருநகரத் தொடர்வண்டித் திட்டப்பணியில் அதிக அளவிலானவர்களாக உள்ள புலம்பெயர்த் தொழிலாளர்கள், கோவிட் பொதுமுடக்கக் காலத்தில் தங்களின் நிலைமையை விவரிக்கும் ஒரு புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது
யாசாஸ்வினி, 2017 பேரி நல்கையாளரும் படமாக்குநரும் ஆவார். அண்மையில், ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்சகாடெமீ வான் பீல்டென்டி குன்ஸ்டனில் வளாகப் பயிற்சி ஒன்றை அளித்துமுடித்துள்ளார். ஏக்தாவும் ஒரு படமாக்குநர்; பெங்களுருவில் உள்ள ஊடக மற்றும் கலைகளுக்கான மரா அமைப்பின் இணை நிறுவனர்.
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.