லடாக்கின் கார்கில் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பரபரப்பான சந்தையில் மூன்று கடைகள் பெண்களால் நடத்தப்படுகின்றன. இந்தக் கடைகள் தொடங்கப்பட்டதிலும், அதன் வெற்றியிலும் ஊக்கம் தரும் கதைகள் நிரம்பியிருக்கின்றன
ஸ்டான்சின் சால்டன், 2017ம் ஆண்டு பாரியின் நல்கையைப்பெற்றவர். லடாக்கின் லேவைச் சேர்ந்தவர். கல்வி தலைமைக்கான பிரமாள் அறக்கட்டளையின் மாநில கல்வி மாற்ற திட்டத்தின் தர உயர்வு மேலாளர். இவர் இந்திய அமெரிக்க அறக்கட்டளையின் W.J.கிளின்டன் (2015 – 16) நல்கையைப்பெற்றவர்.
See more stories
Translator
Gunavathi
குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.