டெல்லியில் 2018 நவம்பர் 29-30-ல் நடைபெற்ற உழவர் விழிப்புணர்வுப் பேரணியில், ஒதிசா உள்பட்ட பல மாநில உழவர்கள், அன்றாடக் கூலிகள், செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். போலீசாருக்கு மத்தியில் நடந்த அப்பேரணியில் அவர்கள் தங்களின் தொடரும் பிரச்னைகளை வெளிப்படுத்தினர்
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.