ஷதரூபா பட்டாச்சார்யா பெங்களூருவில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் மேம்பாட்டு ஆய்வுகளில் முனைவருக்கான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார்
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.