பருல் அப்ரோல் புது டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன பத்திரிகையாளர் ஆவார். இந்துஸ்தான் டைம்ஸ், ஐஏஎன்எஸ் உள்ளிட்ட பல அமைப்புகளில் பணியாற்றியுள்ளார். சச்சரவுகள் மற்றும் வளர்ச்சி பிரச்னைகள் குறித்து எழுதும் இவர், காஷ்மீரின் அரசியல் வரலாறு குறித்த புத்தகத்தில் பணியாற்றி வருகிறார்.