if-we-lose-our-land-where-do-we-go-ta

Dhamtari, Chhattisgarh

Jan 23, 2024

'நிலத்தை இழந்துவிட்டு நாங்கள் எங்கு போவது?'

பழங்குடிகளுக்கு வன நில உரிமைகளை வழங்குவதில் சத்தீஸ்கர், மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதாகக் கூறுகிறது. பிறகு ஜுன்வானி மக்கள் தங்கள் வன உரிமைகளுக்காகப் இன்னும் ஏன் போராடுகிறார்கள்?

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shirish Khare

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ஷிரிஷ் கரே, ராஜஸ்தான் பத்திரிகா எனும் பத்திரிகையில் சிறப்புச் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.