மௌனமாக்கப்பட்ட தறியும் ரத்தம் கசியும் கறுப்பு படமும்
ஆந்திரப்பிரதேசத்தின் பெடனாவை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கலம்காரி தொழிலாளர்கள் பலரும் வயதானவர்கள். அரசின் போதிய உதவி இல்லாததாலும், குறைந்த வருமானத்தாலும் பல இளம்வயதினர் வேலைதேடி வேறு நகரங்களுக்கு புலம்பெயர்கின்றனர்