ரெக்ஸ் ஜோஷுவா பரி நிறுவனத்திற்கு செய்யும் முதல் மொழிப்பெயர்ப்பு இது. அவர் சமூகப் பணியில் சுமார் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். தொழுநோய், இளைஞர் மேம்பாடு, தனியார் துறை மூலமான மேம்பாடு, ஆகிய துறைகளில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது அவர் DFID என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார்.