ஜாட் அயூப் அமீன், பக்கீராணி ஜாட் இனத்தைச் சேர்ந்தவர். ஜாட் என்பது மேய்ச்சல் விலங்குகள் வளர்க்கும் ஆயர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். மல்தாரி அல்லது ஆயர்களைவிட குறிப்பிடக்கூடியளவு தனித்துவமானவர்கள். அமீன் குஜராத்தின் கச்ச் மாவட்டங்களில் வளர்ந்துவரும் பற்றாக்குறைகள் குறித்து அதிகம் கவலைகொள்கிறார். பாரியின் படக்கதை
ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.