மின்சாரம், தண்ணீர், கழிப்பறைகள் இல்லாமல் திணறும் மாவட்டப் பள்ளிகள்
மகாராஷ்ட்ரத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மோசமடைகின்றன. அதிகமான கட்டணங்கள், மாநில அரசு தனது வரவு செலவில் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பதாலும் புறக்கணிப்பதாலும் பள்ளிகள் திணறுகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் போராடுகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக, நான்கு பகுதிகளாக வந்த தொடரில் இது நான்காவது கடைசிக் கட்டுரை.
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.