மனித-உடல்களை-சிதைத்த-யுரேனியம்-தாதுக்கள்

East Singhbhum, Jharkhand

May 18, 2022

மனித உடல்களை சிதைத்த யுரேனியம் தாதுக்கள்

ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் ஜடுகுடா சுரங்கம் உள்ளிட்ட யுரேனியம் சுரங்கங்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில், அரை நூற்றாண்டுக்கு மேலாக கதிரியக்க கழிவுகள் நிரம்பும் நச்சு குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அதிக விலை கொடுக்கிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Subhrajit Sen

சுபரஜின் சென், கொல்கத்தாவில் உள்ள சந்தன்நகரைச் சேர்ந்தவர். அவர் சுதந்திர கிராபிக் கலைஞர், தற்போது பங்களாதேஷின் டாக்காவில் ஆவண புகைப்படங்கள் எடுப்பது குறித்து படிக்கிறார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.