பருவ மழை பெய்ததும் மீடியாக்கள் மகாராஷ்டிராவின் தண்ணீர் பிரச்சினையை பற்றி பேசுவதை நிறுத்திக்கொண்டன. இன்னும் தண்ணீருக்கான தாகம் தீராமலே மகாராஷ்டிரா மக்களை வதைக்கிறது.
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
P. K. Saravanan
விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.