பெனுகோலானுவில் மிளகாய் இனி காரமாக இருக்கப்போவதில்லை
ஆந்திர மாநிலத்தில் மிளகாய் விளைச்சல் பொய்த்து 18 மாதங்களாகியும் 87 விவசாயிகள் இன்னும் இழப்பீடு பெறவில்லை. கடன் சுமையால் பிப்ரவரியில் பாண்டி வெங்கையா என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார். மற்ற விவசாயிகள் இழப்புகளுடன் போராடி வருகின்றனர்