மகாராஷ்டிராவ்வின் மும்பை – நாசிக் நெடுஞ்சாலையில் நீண்ட வரிசைகளில் தீர்மானத்துடன் நடந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிலிருந்து ஒரு தாயின் காட்சி ஓவியரின் படைப்பாற்றலை தூண்டி விட்டிருக்கிறது
லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.