பணமதிப்பிழப்பும்-ஒரு-துளி-விஷமும்-கலந்த-உணவு

Siddipet, Telangana

May 11, 2022

பணமதிப்பிழப்பும் ஒரு துளி விஷமும் கலந்த உணவு

இந்தியாவின் 86 சதவீத பண நோட்டுக்களை செல்லாதென இந்திய அரசு அறிவித்தபோது, நிலத்தை விற்று கடனை திருப்பி செலுத்த முடியும் என்று நம்பியிருந்த தெலுங்கானாவைச் சேர்ந்த பாலய்யா என்ற விவசாயி, குடும்பத்தினருக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்

Author

Rahul M.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Rahul M.

ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.