கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு ஆலப்புழா மாவட்ட நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பேனா, கிரயான்கள், டைரிகள் தரப்பட்டன. அவர்களின் ஓவியங்களும், வார்த்தைகளும் அச்சம், பிரார்த்தனை, இழப்பு, நிவாரணம் பற்றி சொல்கின்றன
வி. சசிக்குமார் 2015ஆம் ஆண்டு பாரி மாணவர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான இவர் கிராமப்புற சமூக, கலாச்சார விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.