அவ்வப்போது வெள்ளம் ஏற்பட்டாலும் வடக்கு பீகாரில் மக்கள் மழைக்காலத்தையும், ஆறுகளையும் வழிபட்டு வருகின்றனர். ஆனால் வெள்ளம் வருவதுதான் தற்போதைய துன்பத்திற்குக் காரணம் என்கிறார் சீனு தேவி
சயந்தோனி பல்சவுதுரி ஒரு சுதந்திர புகைப்படக்காரர். 2015 பாரி ஃபெல்லோ. வளர்ச்சி, சுகாதாரம், சுற்றுச்சூழல் சார்ந்து இந்தியா முழுவதும் உள்ள பிரச்னைகளை ஆவணப்படுத்துவதில் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.