இந்திரஜித் காம்பே மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கன்கவ்லியில் வசிக்கிறார். 10 ஆண்டுகளாக சோதனை நாடகப் பயிற்சியை முடித்துவிட்டு தற்போது 2012 இல் இருந்து புகைப்படம் எடுத்தல் பக்கம் திரும்பியுள்ளார், மேலும் அவர் கணினி பழுது பார்க்கும் கடையையும் நடத்தி வருகிறார்.