ஷகிர் ஆத்மாராம் சால்வே, பட்டியலினத்தைச்சேர்ந்த கவிஞர். மஜல்கான் தாலுகாவைச் சேர்ந்தவர். அவரது வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது மகன் பிரதீப் அவரது புரட்சிப் பாடல்களை பாடுகிறார். அதன் தலைப்பு ‘திங்கி‘ அல்லது தீப்பொறி
நமீதா வாய்கர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். PARI-யின் நிர்வாக ஆசிரியர். அவர் வேதியியல் தரவு மையமொன்றில் பங்குதாரர். இதற்கு முன்னால் உயிரிவேதியியல் வல்லுனராக, மென்பொருள் திட்டப்பணி மேலாளராக பணியாற்றினார்.
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.