ஜய்தீப் மித்ரா கொல்கத்தாவிலுள்ள ஒரு ஃப்ரீலான்ஸ் புகைப்பட கலைஞர் ஆவார், அவர் இந்தியா முழுவதும் உள்ள மக்கள், கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்களை ஆவணப்படுத்துகிறார். 'ஜெட்விங்ஸ்', 'அவுட்லுக் டிராவலர்', 'இந்தியா டுடே ட்ராவல் ப்ளஸ்' உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.