கடற்கரையில் இருந்து தூக்கி இயக்கும் வகையிலான வலைகள் அல்லது சீன மீன்பிடி வலைகளில் இருந்து கிடைக்கும் வருமானம் என்பது கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் தற்போது எப்போதாவது கிடைக்கும் ஒன்றாகிவிட்டது
வி. சசிக்குமார் 2015ஆம் ஆண்டு பாரி மாணவர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான இவர் கிராமப்புற சமூக, கலாச்சார விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.