ஒரு-பெண்ணின்-வெற்றிக்கு-பின்புலமாக-பல-பெண்கள்

Bageshwar, Uttarakhand

May 11, 2022

ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்புலமாக பல பெண்கள்

பதின்பருவத்தில் கணவனை இழந்து, நிலையான பள்ளிக்கல்வியின்றி பல்வேறு தடைகளிலிருந்து மீண்ட பாசந்தி சமந்த், குமாயானின் கவுசானி கிராமத்தில் ஒரு தலைவராக உருவாகியிருக்கிறார். கோசி நதியை பாதுகாப்பதற்காக பெண்களை ஒருங்கிணைத்து, காடுகளையும் பாதுகாத்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் களைந்து வருகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Apekshita Varshney

அபேக்ஷிதா வர்ஷ்னே, மும்பையைச் சேர்ந்த சுதந்திர பத்திரிக்கையாளர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.