'எதோ தீய சக்தியைப் போல் அல்லவா எங்களைப் பார்க்கிறார்கள்'
ஈச்சல்கரன்ஜியில் உள்ள மூன்றாம் பாலினத்தவர், குடும்பம், பள்ளிக்கூடம், வசிப்பிடம், தெருக்கள் என எல்லா இடங்களிலும் அடக்குமுறைக்கு உள்ளாகின்றனர். சாதாரண மனிதர்களைப் போலவே பாவிக்கப்படுவதற்கும், அவர்களைப் போலவே அதே மாண்புடன் கூடிய வேலையைப் பெறுவதற்கும் போராடுகிறார்கள்