இந்தியாவில் பருத்தி விதைக்கப்படும் நிலப்பரப்பில், 90 சதவீத பகுதியை பி.டி-பருத்தி ஆக்கிரமித்துள்ளது. இந்த மரபணு மாற்ற வகை, பூச்சிகளுக்கு எதிராகப் பயிர்களை பாதுகாக்குமென கருதப்பட்டது. எனினும் பூச்சிகள் மீண்டும் வீரியத்தோடு திரும்பி வந்திருப்பது பயிர்களையும் விவசாயிகளையும் அழிக்கின்றன
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
See more stories
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.