‘அழிந்து வரும் எங்கள் வீடுகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை’
ஆறு மற்றும் மழையால் வீடுகள் அடித்துச் செல்லப்படுவதால், சுந்தரவனக் காடுகளிலுள்ள கோரமாரா தீவிலிருக்கும் கிராம மக்கள் பல ஆண்டுகளாக சாகர் தீவுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசிடமிருந்து சிறிய உதவி கிடைத்துள்ளது