walking-with-the-elephants-in-udanti-sitanadi-tiger-reserve-ta

Dhamtari, Chhattisgarh

Jan 30, 2025

புலிகள் காப்பகத்தில் யானைகளுடன் நடைபயணம்

சத்திஸ்கரில் உள்ள தேனாஹி கிராம இளைஞர்கள் வனத்திற்குள் யானைகளின் வழிதடத்தை தேடுகின்றனர். உயிர் ஆபத்திலும் அவ்வப்போது சிக்கிக் கொள்கின்றனர். யானை கூட்டங்களை வனத்துறையினர் வரவேற்றாலும், கிராமத்தில் பயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கிராமவாசிகள் கவலை கொள்கின்றனர்

Student Reporter

Prajjwal Thakur

Translator

Savitha

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Student Reporter

Prajjwal Thakur

பிரஜ்வால் தாகூர், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.