palghar-school-teacher-pushes-for-warli-ta

Palghar, Maharashtra

Sep 05, 2024

வார்லி மொழியை ஊக்குவிக்கும் பால்கர் ஆசிரியர்

பால்சந்திர தனகரே பழங்குடியின குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறார். அவர்களில் பலர் வார்லி பேசுபவர்கள். தனது இளம் மாணவர்களுக்கு அருகி வரும் அம்மொழியை வகுப்பறை கற்றலின் ஒரு பகுதியாக அவர் மாற்றியுள்ளார். ஆசிரியர் நாளுக்கான கட்டுரை

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Bhalchandra Dhangare

பால்சந்திர தங்கரே, பால்கர் மாவட்டத்தின் மொகதாவில் உள்ள ஜில்லா பரிஷத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

Editor

Siddhita Sonavane

சித்திதா சொனாவனே ஒரு பத்திரிகையாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். மும்பையின் SNDT பெண்களின் பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு ஆங்கிலத்துறையின் வருகை ஆசிரியராக பணியாற்றுகிறார்.

Video

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.