2014ம் ஆண்டிலிருந்து பசு காப்பதற்கான வன்முறைகள் இந்தியாவின் பல பகுதிகளில் அதிகரித்திருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கியமான பங்கு வகிக்கும் பசுக்களை கொண்டு செல்லும் ட்ரக் ஓட்டுநர்கள் தாக்கப்படுவதால், விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Editor
PARI Desk
பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.