பாக்பத்-விவசாயிகள்-இந்தப்-பொய்கள்-எத்தனை-நாட்கள்-வேலை-செய்யும்

Baghpat, Uttar Pradesh

May 19, 2021

பாக்பத் விவசாயிகள்: இந்தப் பொய்கள் எத்தனை நாட்கள் வேலை செய்யும்?

விவசாயிகளின் போராட்டம் டெல்லியின் எல்லைகளை கடந்தும் சில இடங்களில் நடந்தது. தலைநகரில் குடியரசு தினவிழாவன்று நடந்த வன்முறையில் சில தலைவர்களுக்கு தொடர்புடையதாக கருதப்பட்டு, உத்ரபிரதேசத்தில் நடந்த ஒரு போராட்டம், பின்னரவில் ஒடுக்குமுறையால் அகற்றப்பட்டது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.