பட்காம் பகுதியில் உள்ள அந்த கிராமத்தில் அடுத்தடுத்து பலரும் இறந்ததற்குப் பிறகு, இராணுவத்தின் சூட்டுப் பயிற்சி மையத்துக்கான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவிடாமல் 2014இல் ஊர்மக்கள் போராடினர். அங்குள்ள ஒரு ஆல்பைன் புல்வெளியில் சூழல்ரீதியான சேதத்தையும் இது உண்டாக்கிவந்தது. எனினும் பிரச்னைகள் நீடிக்கின்றன
பிரெனி மானக்சா, மும்பையைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் பத்திரிகையாளர். வளர்ச்சி, மனித உரிமை பிரச்னைகள் பற்றி எழுதிவருகிறார். 2017 இல் வெளியிடப்பட்ட 'பிஹோல்டு, ஐ ஷைன்: நரேட்டிவ்ஸ் ஆஃப் காஷ்மீர் உமன் அண்ட் சில்ட்ரன்’ (இதோ, நான் : காஷ்மீரின் பெண்கள், குழந்தைகளின் வாக்குமூலங்கள்) எனும் நூலின் ஆசிரியரும்கூட.
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.