‘கைக்கடிகாரத்தை பழுது பார்ப்பது காலத்தையே சரி செய்வது போன்றது’
டிஜிட்டல் கடிகாரங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூர எறியும் பாகங்களின் வரவால் விசாகப்பட்டினத்தின் ஜகதாம்பா ஜங்ஷனில் உள்ள வாட்ச் பழுது பார்ப்பவர்களின் வேலை மங்கத் தொடங்கியுள்ளது. தற்போது, ஊரடங்கு தடைக்குப் பிறகு, இழந்த நேரத்தை செப்பனிட முயற்சித்து வருகிறார்கள்