கிராமவாசிகளின் உயிராக இருக்கும் அரசுப் பேருந்துச் சேவை
நல்ல மற்றும் தொடர் ஊதியம் கேட்டு மாநிலப் போக்குவரத்து ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் மகாராஷ்டிரப் பேருந்துகளை அக்டோபர் 27லிருந்து நிறூத்தி வைத்திருக்கிறது. காலியான பேருந்து நிலையங்கள், குறைவானப் போக்குவரத்து வாய்ப்புகள் யாவும் கிராமப்புற பயணிகளை பெருமளவில் பாதித்திருக்கிறது
மேதா கலே துல்ஜாபூரை சேர்ந்தவர். பாரியின் மராத்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். பெண்கள் மற்றும் சுகாதாரம் குறித்த தளங்களில் அவர் இயங்கியிருக்கிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.