என்னால் உயிர் பிழைத்திருக்க முடியுமே தவிர எனது வாழ்க்கையை வாழ முடியாது
மும்பையில் வசித்து வரும் பீகாரைச் சேர்ந்த 27 வயதான புலம்பெயர்ந்த தொழிலாளி ஊரடங்கு காலத்தில் தனது வீட்டிற்கு பயணம் செய்வது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் தனது தற்போதைய மற்றும் எதிர்காலம் இந்த நகரத்தை எப்படி தவிர்க்க முடியாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் பேசுகிறார்