தீபாவளியின்போது வீடுகளுக்கு ஒளியூட்டும் லட்சக்கணக்கான விளக்குகளை எஸ்.பரதேசம் செய்திருக்கிறார். விசாகப்பட்டினத்தின் கும்மாரி வீதியில் இருக்கும் கடைசி குயவரான அவர் விழாவுக்கான விளக்குகளை செய்கிறார்
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.
See more stories
Author
Amrutha Kosuru
அம்ருதா கொசுரு, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்; சென்னையில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியின் இதழியல் மாணவர்.