‘ஆடு மாடுகளுக்கும் பறவைகளுக்கும் நிறைய தண்ணி வேணும்’
மகாராஷ்டிரத்தின் கிராமப்புறங்களில் ஏற்பட்டிருக்கிற வறட்சி பல குடும்பங்களை சடாரா மாவட்டத்தில் உள்ள மஸ்வாத் எனுமிடத்தில் உள்ள மாடுகளுக்காக அமைக்கப்பட்டிருக்கிற காப்பகங்களுக்கு போகுமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறது. தங்களது குடும்பத்தின் பால் மற்றும் கோழி வளர்ப்பு வியாபாரத்தை நடத்துவதில் தாங்கள் நடத்திய போராட்டம் பற்றி பேசுகிறார்கள் சரிகாவும் அனில் சவாந்த்தும்.
மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு [email protected]
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.
See more stories
Photographs
Binaifer Bharucha
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.