shepherds-in-palamu-battling-climate-change-ta

Palamu, Jharkhand

Sep 18, 2025

காலநிலை மாற்றத்தால் போராடும் பலாமுவின் மேய்ப்பர்கள்

அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் சுருங்கி வரும் நீர்நிலைகளால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் நாட்டில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்டில் உள்ள மேய்ப்பர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் கிராமங்களுக்குள் வரும்போது அவர்கள் கொண்டாடப்பட்டனர். ஆனால் இப்போதெல்லாம் கவனிக்கப்படுவது கூட கிடையாது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ashwini Kumar Shukla

அஷ்வினி குமார் ஷுக்லா ஜார்க்கண்டை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் புது தில்லியில் இருக்கும் வெகுஜன தொடர்புக்கான இந்திய கல்வி நிறுவனத்தின் பட்டதாரியும் (2018-2019) ஆவார். பாரி- MMF மானியப் பணியாளராக 2023ம் ஆண்டில் இருந்தவர்.

Editor

Deeptesh Sen

தீப்தேஷ் சென், கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் 20ம் நூற்றாண்டு இலக்கியம், மனபகுப்பாய்வு, கலாச்சார ஆய்வுகள் மற்றும் விளையாட்டு போன்றவற்றில் ஆர்வமுள்ளவர். புத்தகம் வெளியிட்டுள்ள கவிஞரான இவரது படைப்புகள் முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன; 'ஹவுஸ் ஆஃப் சாங்' என்ற தலைப்பில் அவரது கவிதை புத்தகம் 2017 இல் ரைட்டர் வொர்க்‌ஷாப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.