கணவர் தற்கொலை செய்து கொண்ட பின் சட்ட சிக்கல்களில் சிக்கி தவித்து வரும் கணவரை இழந்த பெண்ணான அபர்ணா மாலிகர், தொலைக்காட்சியில் நடைபெற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் சிறப்பு அத்தியாயத்தில் பங்குபெற்று யாரும் எதிர்பாராதவிதமாக 6,40,000 ரூபாய் வென்று இருக்கிறார்.