அஸ்ஸாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் சுட்டியா சமூகத்தை சேர்ந்த இசைஞர்கள் பிகு பாடல்களை - பல தலைமுறைகளாக தொடரும் பாரம்பரியம் - பாடி இசைக்கிறார்கள். துள்ளின் அடியும் தாளமும் காதல், சந்தோஷம், புது நெல் விளைச்சல், நாட்டுப்புறக் கதைகள் போன்ற பலவற்றைக் கொண்டிருக்கும் பாடல் வரிகளுடன் கலந்து எழுகிறது
இமான்சு சுட்டியா சைக்கியா, மும்பை, டாட்டா சமூக அறிவியல் கல்விக்கழகத்தின் முதுநிலைப் பட்ட மாணவர். மாணவர் செயற்பாட்டாளரான இவர், இசை தயாரிப்பாளர், ஒளிப்படைக்கலைஞரும் ஆவார்.
Editor
PARI Desk
பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.