வங்காளத்தில், அவர்களது பாதங்களுக்கு அடியில் உள்ள நிலத்தை மீட்டெடுத்தல்
ஜனவரி 18 ஆம் தேதி, மேற்கு வங்காளத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மகிலா கிசான் திவாஸ் அன்று கொல்கத்தாவுக்கு வந்து புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் தங்களது பிற பிரச்சனைகளையும் அவர்கள் தெரிவித்தனர்
லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.
Author
Smita Khator
ஸ்மிதா காடோர், பாரியின் இந்திய மொழிகள் திட்டமான பாரிபாஷாவில் தலைமை மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, மொழி மற்றும் ஆவணகம் ஆகியவை அவர் இயங்கும் தளங்கள். பெண்கள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அவர் எழுதுகிறார்.
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.