லட்சுமி-டுடூவின்-பேரிழப்புகளும்-சில-நம்பிக்கைகளும்

Dakshin Dinajpur, West Bengal

Apr 13, 2021

லட்சுமி டுடூவின் பேரிழப்புகளும், சில நம்பிக்கைகளும்

கடந்த 5 ஆண்டுகளில் லட்சுமி டுடு நிறைய இழப்புகளை சந்தித்துவிட்டார். அவரது கணவர், பின்னர் அவரின் மைத்துனர், தொடர்ந்து அவரின் மகள் என கடந்த 5 ஆண்டுகளில் 3 பேரும் இறந்துவிட்டனர். இதற்கிடையிலும், ஏதோவொரு நம்பிக்கையில் அவர் கூலி வேலை செய்து தனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Saurabh Sarmadhikari

சவுரப் சர்மதிக்கரி, மேற்கு வங்காளம் கங்காராம்பூர் நகராட்சியில் உள்ள கல்லூரியில் ஆங்கிலம் கற்பிக்கிறனர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.