மணிராமின்-புல்லாங்குழல்-இசையும்-ஆர்ச்சாவின்-காடுகளும்-மறைகின்றன

Narayanpur, Chhattisgarh

May 10, 2021

மணிராமின் புல்லாங்குழல் இசையும், ஆர்ச்சாவின் காடுகளும் மறைகின்றன

மணிராம் மண்டாவி, சட்டிஸ்கர் நாராயண்பூர் மாவட்டத்தின் கோண்ட் ஆதிவாசி சமுதாயத்தைச் சேர்ந்த புல்லாங்குழல் தயாரிப்பவர். ஒரு காலத்தில் காடுகளில் விலங்குகள், மரங்கள் மற்றும் அவரது அடையாளமான காற்றில் அசைக்கும் புல்லாங்குழல் செய்வதற்கு தேவையான மூங்கில்கள் அதிகம் இருந்ததை நினைவு கூறுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.