பன்வெல் முதல் மத்தியபிரதேசம் வரை: இரவு பகலாக ஸ்கூட்டரில் நான்கு நாள் பயணம்
சில வருடங்களுக்கு முன் விபத்தில் ஒரு காலை இழந்த பிம்லேஷ் ஜெய்ஸ்வால், தன் மனைவி மற்றும் மூன்று வயது மகளுடன் கியர் இல்லாத ஸ்கூட்டரில் மகராஷ்ட்ராவின் பன்வெலிருந்து மத்தியபிரதேசத்தின் ரேவாவிற்கு ஊரடங்கு சமயத்தில் 1200கிமீ பயணம் செய்துள்ளார்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.