ஆண்டுதோறும்-சுனாமி-தாக்கும்-செம்மஞ்சேரி

Kancheepuram, Tamil Nadu

Apr 13, 2021

ஆண்டுதோறும் சுனாமி தாக்கும் செம்மஞ்சேரி

நவம்பர் 25-26 தேதிகளில் நிவர் புயல் தமிழ்நாட்டை தாக்கியபோது செம்மஞ்சேரியிலும் வெள்ளம் ஏற்பட்டது – ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்காக இடம் மாற்றப்பட்ட குறைந்த வருவாய் கொண்ட இம்மக்களுக்கு இது ஒரு வழக்கமான நிகழ்வு

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.