அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கின் பழங்குடிகளில் முதன்மையானவர்கள் அபதானி இனத்தவர். இந்த புகைப்படக் கட்டுரை தொகுப்பில் இச்சமூகத்தின் தனித்துவமான கட்டுமானம், விவசாயம், சமையல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன
தன்மோய் பாதுரி கொல்கத்தாவைச் சேர்ந்த சுயாதீன புகைப்பட பத்திரிகையாளர். அவர் சமூக, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.