தண்ணீரையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கும் விவசாயிகள்
வாக்குப்பதிவிற்கு 24 மணி நேரமே உள்ள நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்ட விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க முன்வரக்கூடும், ஆனால் முக்கிய அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை அவர்கள் கொஞ்சமும் நம்பத் தயாராக இல்லை
விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.
See more stories
Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.
See more stories
Translator
Subhashini Annamalai
சுபாஷினி அண்ணாமலை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு சுதந்திர மொழிபெயர்ப்பாளர் மற்றும் குரல் கலைஞர். தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருக்கிறது என்று நம்பும் அவர், வாழ்வு முழுவதும் கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.