நவீன பார்வையாளர்களுக்கு ஏற்ப, கடந்த இருபது வருடங்களில் தோல்பாவைக்கூத்து கலையும் மாறி வளர்ந்து வந்திருக்கிறது. இத்தனை வருடங்களில் இக்கலை கொண்டுள்ள மாற்றங்களை இக்காணொளி காட்சிப்படுத்துகிறது
சங்கீத் சங்கர் ஐடிசி ஸ்கூல் ஆஃப் டிசைனில் ஆய்வறிஞராக இருக்கிறார். அவரின் இனவரைவியல் ஆய்வு, கேரள நிழல்கூத்தில் நேரும் மாற்றத்தை ஆராய்கிறது. சங்கீதி MMF-PARI மானியப்பணியை 2022-ல் பெற்றார்
Text Editor
Archana Shukla
அர்ச்சனா ஷுக்லா, பாரியின் முன்னாள் உள்ளடக்க ஆசிரியர் ஆவார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.