in-the-beginning-was-the-word-a-story-in-translation-ta

Sep 30, 2023

வார்த்தையே தொடக்கம்: மொழிபெயர்ப்பின் கதை

பாரியில் பிரசுரமாகும் ஒவ்வொரு கட்டுரையும் 14 மொழிகளில் மீண்டும் ஒரு முறை பிறக்கின்றன. மொழிபெயர்ப்பு கொண்டிருக்கும் அற்புதங்களும் வலிகளும் அதிகம் பேசப்படுவதில்லை. சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் செப்டம்பர் 30 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, எங்களின் மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள், தம் அனுபவங்களை குறித்து உரையாடுகின்றனர்

Translator

Rajasangeethan

Illustrations

Labani Jangi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

PARIBhasha Team

பாரிபாஷா என்பது இந்திய மொழிகளில் கட்டுரைகளை அளிப்பதற்கும் அக்கட்டுரைகளை மொழிபெயர்ப்பதற்குமான எங்களின் தனித்துவமான இந்திய மொழிகள் திட்டம் ஆகும். பாரியின் ஒவ்வொரு கட்டுரையின் பயணத்திலும் மொழிபெயர்ப்பு பிரதானமான பங்கை வகிக்கிறது. ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட எங்களின் குழு, நாட்டின் பலதரப்பட்ட மொழி மற்றும் பண்பாட்டு பரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டுரைகள், அவற்றின் மாந்தர்களுக்கு மீண்டும் சென்றடைவதையும் அது உறுதிப்படுத்துகிறது.

Illustrations

Labani Jangi

லபானி ஜங்கி, மேற்கு வங்க நாடியா மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஓவியர். டி.எம்.கிருஷ்ணா-பாரியின் முதல் விருதை 2025-ல் வென்றவர். 2020-ல் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். ஆய்வுபடிப்பு முடித்தவரான லபானி, கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் தொழிலாளர் புலப்பெயர்வுகளில் இயங்கி வருகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.