பட்டுப்புழுக்கள் வளர்ப்பதும் பட்டு நெய்வதும் அஸ்ஸாமில் முக்கியமான வாழ்வாதாரமாக பல காலம் இருந்து வந்திருக்கிறது. மஜூலியின் மதிப்பு வாய்ந்த எரி பட்டு வகையின் எதிர்காலம், இயந்திரங்களால் தயாரிக்கப்படும் மலிவு பட்டுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது
பிரகாஷ் புயன் அசாமை சேர்ந்த கவிஞரும் புகைப்படக் கலைஞரும் ஆவார். அசாமிலுள்ள மஜுலியில் கைவினை மற்றும் பண்பாடுகளை ஆவணப்படுத்தும் 2022-23ன் MMF-PARI மானியப்பணியில் இருக்கிறார்.
Editor
Swadesha Sharma
ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.